நாளை வேறு மாநிலத்தில்

img

இந்தியர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் காஷ்மீரில் நடந்தது, நாளை வேறு மாநிலத்தில் நடக்கும்

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு சட்டப்பிரிவு 370 மூலம் வழங்கப்பட்டிருந்த சிறப்பு உரிமைகளை, மோடி அரசு ரத்து செய்திருப்பதற்கு, புகழ்பெற்ற வரலாற்றாசி ரியர் ராமச்சந்திர குஹா கண்டனம் தெரி வித்துள்ளார்.